About this song

Sandaali is a track by Sam C. S., taken from the album “Ispade Rajavum Idhaya Raniyum (Original Motion Picture Soundtrack)”, released January 28, 2019 on Think Music. It runs 3:46. Use the Deezer link above to stream the full song.

நான் உன்ன விட்டு விலகிட்டா உன் கூட பேசலைன்னா உன்ன பாக்க வரலைன்னா Will you still love me? மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேனா இறப்பேனா உனை காணா தினம் மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேனா இறப்பேனா உனை காணா தினம் ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏன் எனை நீங்கினாய் உயிர் கேட்க மறுக்கின்றதே வினா பல நூறுகள் உனை கேட்க துடிக்கின்றதே ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி என்னை விட்டு தூரப்போக நினைக்காத நான் இருக்கேன்டா உனக்கு நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு Come to me, i love you நீளாதே காலம் நீ கூட வாழ்ந்த காலம் வாராதோ மீண்டும் நீ தான் வேணும் விலகாம நாளும் நீ வாழ்வில் மீண்டும் என்னோட வேணும் நான் சாகும் தூரம் என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு சுத்துதடி என்ன காயம் செஞ்ச உன்ன விட்டு தூரம் போயும் மாறலடி என்ன மாயம் செஞ்ச ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி ஏ-சண்டாளி

Lyrics supplied by lyrics.ovh.

More from Ispade Rajavum Idhaya Raniyum (Original Motion Picture Soundtrack)

Full tracklist

  1. 01 Kannamma 4:16
  2. 02 Yei Kadavulae 4:53
  3. 03 Yendi Raasathi 3:20
  4. 04 Yeno Pennae 3:46